பவுரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பவுரி, பெயர்ச்சொல்.
  1. மண்டலமிடுகை
    காளை பவுரிவந்து (பாரத.நிரை.99)
  2. மண்டலமாயாடுங் கூத்துவகை
    பவுரி திருப்பாசையானடங் குஞ்சித்தான் (காளத். உலா. 107)
  3. ஒரு பெரும் பண் (பிங். )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. moving in a circle
  2. a dance in a circle
  3. a primary melody-type


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பவுரி&oldid=1241847" இலிருந்து மீள்விக்கப்பட்டது