பாங்கன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாங்கன்(பெ)

  1. தோழன், நண்பன், கூட்டாளி
  2. கணவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. friend, associate, companion
  2. husband
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பாங்க னிமித்தம் பன்னிரண்டென்ப (தொல்.பொ. 104).
  • பொருள்வயிற்பாங்கனார் சென்ற நெறி (நாலடி, 400)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பாங்கன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பாங்கி - தோழன் - நண்பன் - கூட்டாளி - தோழி - பாங்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாங்கன்&oldid=1069064" இலிருந்து மீள்விக்கப்பட்டது