பாச்சைப்பூச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பாச்சைப்பூச்சி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பாச்சைப்பூச்சி, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. ஒரு பூச்சி வகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a home insect that looks like cricket.

விளக்கம்[தொகு]

  • வீடுகளில் கரப்பான் பூச்சிகளைப் போலவே காணப்படும் ஒருவகை பூச்சி இனம்... சிறிய தட்டை உருவம் கொண்டு சற்று மங்கலான வெண்மை நிறத்தோடு தத்தித் தத்தி ஓடும் குணமுள்ளது... அடைஅடையாக நெருங்கி வாழும்... அழுக்கான பகுதிகளே இவற்றின் வாழ்விடம்.


  • தமிழ்ஆதாரங்கள்...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாச்சைப்பூச்சி&oldid=1221917" இலிருந்து மீள்விக்கப்பட்டது