பாஞ்சாலர்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பாஞ்சாலர்கள்(பெ)

  • தச்சு மரவேலை, பொன், இரும்பு, பஞ்ச உலோகம், கல் ஆகிய பொருட்களைக் கொண்டு ஐந்தொழில் செய்யும் கம்மாளரைக் குறிக்கும். இந்திய அளவில் விஸ்வகர்மா என்று அழைக்கபடுகின்றனர்.

ஆங்கிலம் (பெ)

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாஞ்சாலர்கள்&oldid=1899415" இலிருந்து மீள்விக்கப்பட்டது