பாடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பாடித்தல், பெயர்ச்சொல்.
  1. பேசுதல்
    (எ. கா.) காழிவேந்தர் . . . சமணரோடும் பாடித்த தோடந் தீர (திருவாலவா.. 38, 67)
  2. உச்சரித்தல். சிவனுக்கு மூலத்தைப்பாடித்தே (சைவச. பொது. 295)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To speak
  2. To pronounce, utter, as mantra


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாடித்தல்&oldid=1218717" இலிருந்து மீள்விக்கப்பட்டது