பாத்தியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பாத்தியம், பெயர்ச்சொல்.
  1. சோடசோபசாரங்களில் ஒன்றான கால்கழுவக் கொடுக்கும் நீர்
    பாத்திய முதலமுன்றும் பாங்குற வமைத்துக் கொண்டு (தணிகைப்பு. வள்ளி.161.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. water for ceremonial washing of the feet, one of cōṭacōpacāram, q.v.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாத்தியம்&oldid=1968666" இலிருந்து மீள்விக்கப்பட்டது