பான்முல்லை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- பான்முல்லை, பெயர்ச்சொல்.
- தலைவியை மணந்த தலைவன் மனமகிழ்ந்து தம்மை ஒருங்குகூட்டிய நல்வினையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை (பு. வெ.10, முல்லைப் பொது.7.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- theme of a lover who has married his lady-love praising the destiny that brought them together
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +