பாய்ச்சல்மாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பாய்ச்சல்மாடு, பெயர்ச்சொல்.
பாய்ச்சல்மாடு:
  1. பாயுங் காளை. (பேச்சு வழக்கு)
  2. காளைகளை நீண்ட கயிற்றாற் கட்டி வெருட்டி வீழ்த்தும் கள்ளர் கொண்டாட்ட வகை ((E. T.) iii, 90.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Butting bull
  2. A sport of bull-baiting amongst Kaḷḷars wherein bulls are tethered to long ropes and sought to be thrown down



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாய்ச்சல்மாடு&oldid=1233894" இலிருந்து மீள்விக்கப்பட்டது