பாரமார்த்திகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பாரமார்த்திகம், பெயர்ச்சொல்.
  1. முடிவில் உண்மையானது
  2. உண்மைஞானத்துக்குரியது
  3. கபடமற்ற தன்மை. (பேச்சு வழக்கு)
  4. ஈடுபாடு (C. G.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Utimate reality
  2. That which relates to highest truth or spiritual knowledge, opp. to viyāvakārikam
  3. Good faith, guilelessness
  4. Devotedness, loyalty


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாரமார்த்திகம்&oldid=1226445" இலிருந்து மீள்விக்கப்பட்டது