பார்வைபார்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பார்வைபார்த்தல், பெயர்ச்சொல்.
  1. மதித்தல்
  2. சோதித்தல்
  3. நோக்கி மந்திரித்தல்
  4. ஏவல் வைத்தல். (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To estimate
  2. To examine; to supervise
  3. To look, intently, as an enchanter; to practise magic
  4. To sorcerize



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பார்வைபார்த்தல்&oldid=1234163" இலிருந்து மீள்விக்கப்பட்டது