பாலைக் கொம்பு விரியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பாலைக் கொம்பு விரியன்:
எனும் பாம்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பாலைக் கொம்பு விரியன், பெயர்ச்சொல்.
  1. பாலைக் கொம்பு விரியன்
  2. ஒரு பாலைவனத்து நஞ்சுள்ளப் பாம்பு வகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. horned desert viper

விளக்கம்[தொகு]

  • இதொரு மிகக்கொடிய விடமுள்ளப் பாம்புவகை...ஆப்பிரிக்காக் கண்டத்தின் வட பகுதியும், மத்தியக்கிழக்கு பகுதிகளும் இதற்குத் தாயகம்...மணலின் நிறத்தையேக் கொண்டிருப்பதால், இரைப் பிராணிகள் காணாதவாறு, தன்னைக் கற்பாறை அல்லது புதர்களுக்கு அருகே மணலினடியில் உடலை மறைத்துக்கொண்டு , தலையைமட்டும் சற்றே வெளியே நீட்டிக்கொண்டு, கிட்ட வரும் சிறுபறவைகள் அல்லது எலிகளின்மீது திடீரென்றுப் பாய்ந்துப் பிடித்து, அவைகளை உணவாக்கிக்கொள்ளும்...இதன் தலையில் ஒவ்வொரு கண்ணுக்கும் மேல் கொம்பு போன்ற அமைப்பு இருக்கின்றன...கொம்பில்லாத வகைகளுமுண்டு...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாலைக்_கொம்பு_விரியன்&oldid=1408659" இலிருந்து மீள்விக்கப்பட்டது