பிடகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பிடகை, பெயர்ச்சொல்.

  1. பூக்கூடை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. flower basket
விளக்கம்
  • பிடகை என்பது இக்காலத்தில் பிடாகை என வழங்கப்படுகிறது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • பிடகைப் பெய்த கமழ் நறும் பூவினர் - மதுரைக்காஞ்சி 397
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பிடகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிடகை&oldid=1080241" இலிருந்து மீள்விக்கப்பட்டது