கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
பிணா(பெ)
- பன்றி, மான், நாய், முதலியவற்றின் பெண்
- விலங்கின் பெண் பொது
- பெண்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- female of the dog, pig, deer or yak
- female of the beasts in general
- woman, female in general
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளம்[தொகு]
ஆதாரங்கள் ---பிணா--- DDSA பதிப்பு + வின்சுலோ +