பித்தவாயு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பித்தவாயு, பெயர்ச்சொல்.
  1. குன்மநோய்வகை(M. L.)
  2. கிறுகிறுப்புநோய்வகை(உள்ளூர் பயன்பாடு)
  3. ஈரல் நோய்வகை(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. (கிறித்தவர் பயன்பாடு) onic dyspepsia
  2. Giddiness, Vertigo
  3. Inflammation of the liver, Hepatitis



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பித்தவாயு&oldid=1257406" இலிருந்து மீள்விக்கப்பட்டது