பினாமி
Appearance
பினாமி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஒருவர் பெயரால் மற்றொருவர் செய்யும் வணிகம் அல்லது சொத்துப் பதிவு; இரவல் பெயர்; பெயரிரவல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- பினாமி என்பது உருது மொழியிலிருந்து வந்த சொல். இரவல் பெயர் என்பது ஈடான தமிழ்ச் சொல்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
( சொற்பிறப்பியல் )
- < பெனாமி (benāmī) உருது, (சான்று:தமிழ்ப் பேரகராதி)
ஆதாரங்கள் ---பினாமி--- DDSA பதிப்பு + வின்சுலோ +