கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பின்னணியிசை, பெயர்ச்சொல்.
- திரைப்படங்களில் பாடல்களைத் தவிர்த்து காட்சிகளின் பின்னணிக்கு அமைக்கப்படும் இசை.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- background score
விளக்கம்[தொகு]
பயன்பாடு[தொகு]
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்[தொகு]
- மெல்லிசை - பாடலிசை - இன்னிசை - துள்ளிசை - பண்ணிசை - தமிழிசை
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +