பிரமசாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிரமசாரி, பெயர்ச்சொல்.
  1. ஆசாரியனிடமிருந்து ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய நியமங்களை மேற்கொண்டொழுகும் முதலாம் ஆச்சிரமத்திலுள்ளவன்
    (எ. கா.) குறட் பிரமசாரி (திவ். பெரியாழ். 4, 9, 7)
  2. கல்யாணமாகாதவன்(பேச்சு வழக்கு)
  3. பீஷ்மர் (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A religious student who prosecutes the study of the Vēdas under a preceptor and leads a life of celibacy, one in the first ācciramam
  2. Celibate
  3. Bhīṣma



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமசாரி&oldid=1257757" இலிருந்து மீள்விக்கப்பட்டது