பிரமமேதம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- பிரமமேதம், பெயர்ச்சொல்.
- பெரியோர்க்குச் செய்யும் ஒருவகைத் தகனச்சடங்கு
- பதினெண் யாகத்தொன்று(பிங். )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- A special funeral rite for a saintly person
- A sacrifice, one of 18 yākam, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +