பிறக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


  • பெயர்ச்சொல்
  • வினைச்சொல்
தென்புலங் காவலின் ஒரீஇ பிறர் வன்புலங்காவலின் மாறியான் பிறக்கே (புறநானூறு 71) - பிற என்னும் வினைச்சொல்லின் அடியாகப் பிறந்த தன்மை ஒருமை வினைமுற்று
  • இடைச்சொல்
அது பிறக்கு இளம்பூரணர் உரை மேற்கோள் - தொல்காப்பியம் 2-7-31
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிறக்கு, (பெ).

  1. பின்பு
  2. முதுகு
  3. குற்றம்
  4. ஓர் அசைச்சொல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. back, rear, behind
  2. back
  3. fault, blemish
  4. an expletive
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • துறை பிறக்கொழி யப் போகி (பெரும்பாண். 351).
(இலக்கணப் பயன்பாடு)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிறக்கு, ().

  • வேறாக
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • நசைபிறக்கொழிய (சிலப். 5, 95)
(இலக்கணப் பயன்பாடு)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிறக்கு, (பெ).

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • நசைபிறக்கொழிய (சிலப். 5, 95)
(இலக்கணப் பயன்பாடு)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிறக்கு, (வி).

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • சூடு கோடாகப் பிறக்கி (பொருந. 243)
(இலக்கணப் பயன்பாடு)
முதுகு - பிறகு - பிறக்கிடு - பின் - பிடரி - பிற - பிறக்கீடு


( மொழிகள் )

சான்றுகள் ---பிறக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறக்கு&oldid=1069416" இலிருந்து மீள்விக்கப்பட்டது