பிறந்தமேனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பிறந்தமேனி(பெ)

  1. நிர்வாணம்
  2. மாசின்மை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. stark nakedness
  2. genuineness; spotless simplicity, as of a child
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிறந்தமேனி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நிர்வாணம், பிறந்தகோலம், அம்மணம், வெற்றுடல், மேனி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறந்தமேனி&oldid=1035244" இலிருந்து மீள்விக்கப்பட்டது