பிறையிரும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பிறையிரும்பு:
அரிவாள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பிறை + இரும்பு = பிறையிரும்பு

பொருள்[தொகு]

  • பிறையிரும்பு, பெயர்ச்சொல்.
  1. அரிவாள்
    (எ. கா.) தேய்பிறையிரும்புதம் வலக்கை சேர்த்தினார் (சீவக. 55)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sickle, as crescent-shaped

விளக்கம்=[தொகு]

  • கதிர் அறுப்பது போன்ற உழவுப் பணிகளுக்கும் ஏனைய ஒத்த வேலைகளுக்கும் பயனாகும் பிறைச்சந்திரனைப்போன்ற உருவமுள்ளதாய், இரும்பினால் உண்டாக்கப்பட்ட அரிவாள் என்னும் கைக்கருவிக்கு பிறையிரும்பு என்றும் பெயர் உண்டு.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறையிரும்பு&oldid=1635650" இலிருந்து மீள்விக்கப்பட்டது