பிலாவனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிலாவனம், பெயர்ச்சொல்.
  1. நனைக்கை
  2. சுத்தீகரணக்கிரியை மூன்றனுள் வருணமந்திரபீஜாக்ஷரத்தைச் சபித்துச் சுத்தஞ்செய்யுஞ் சடங்கு. சோடணதகனப் பிலாவன மாசறச்செய்து (வாயுசங். பங்சாக்.46)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Wetting, soaking, as a cloth
  2. A purificatory ceremony employing the bījākṣara of Varuṇa, one of three cuttīkaraṇa-k-kiriyai, ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிலாவனம்&oldid=1342451" இலிருந்து மீள்விக்கப்பட்டது