பிளிற்றுதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- பிளிற்றுதல், பெயர்ச்சொல்.
- ஆரவாரித்தல்
- வெகுளுதல்
- (எ. கா.) பிச்சை புக்குண்பான் பிளிற்றாமை முன்னினிதே (இனி. நாற். 40)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To make a roaring noise
- To fret with anger
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +