பிள்ளையாட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெயர்ச்சொல்
  1. வாளாற்பொருது மேம் பட்ட அரசிளங்குமரனைக் கண்டு அந்நாட்டிலுள்ளார் உவந்து பறையொலிக்க அரசு கொடுத்தலைக் கூறும் புறத்துறை (தொல். பொ. 60.)
    (எ. கா.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. theme describing the citizens rejoicing at the valour of a victorious prince and bestowing the kingdom upon him to the acompaniment of drums


( மொழிகள் )

சான்றுகள் ---பிள்ளையாட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=பிள்ளையாட்டு&oldid=1184089" இலிருந்து மீள்விக்கப்பட்டது