புகுதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- புகுதல், பெயர்ச்சொல்.
- அடைதல்
- தொடங்குதல், நக்குபு புக்கென (கம்பரா. சிறப். 4)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- செல்லுதல்
- தொடங்குதல்
- தாழ்நிலை யடைதல் (W.)
- ஆயுளடைதல்
- (எ. கா.) பிராய நூறு மனிதர் தாம் புகுவ ரேனும் (தி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To reach, attain, enter
- To make a beginning, commence
- To go, proceed
- To begin
- To come to a mean or object condition
- To enter upon, as a particular age or stage of life
- To mount upon, ride
- To happen, come
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +