புச்சாவர்த்தவாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புச்சாவர்த்தவாதம், பெயர்ச்சொல்.

  • விரல்களை நீட்டவும் மடக்கவும் ஒட்டாமற்செய்யும் ஒருவகை வாதநோய்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. podagra


( மொழிகள் )

சான்றுகள் ---புச்சாவர்த்தவாதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புச்சாவர்த்தவாதம்&oldid=1070356" இலிருந்து மீள்விக்கப்பட்டது