புணர்க்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புணர்க்கை, பெயர்ச்சொல்.
  1. சேர்க்கை
  2. சூழ்ச்சி
    (எ. கா.) முதியவன் புணர்ப்பினால் (கலித். 25).
  3. மாயம்
    (எ. கா.) ஏழைதன் னீர்மையிந் நீர்மையென்றாற் புணர்ப்போ கனவோ (திருக்கோ. 17).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. mating, uniting.
  2. contrivance, scheme, plan, artifice, craft, plot.
  3. illusion.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புணர்க்கை&oldid=1279348" இலிருந்து மீள்விக்கப்பட்டது