புதுமணவாளன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

புதுமணவாளன்:
புது மாப்பிள்ளை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புதுமணவாளன், பெயர்ச்சொல்.
  • (புது+மண+ஆள்+அன்)
  1. புதிதாக விவாகஞ் செய்துகொண்டவன்
    (எ. கா.) புதுமணவாளப் பிள்ளைகளும் . . . காத்தற்கு ஏகினார் (சீவக. 420, உரை).
  2. நித்திய கல்யாணன்
    (எ. கா.) பூக்கம ழமளி சேக்கும் புதுமணவாளனார் (சீவக. 1880).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. newly-married man, bridegroom
  2. one who ever enjoys the pleasures of a bridegroom



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புதுமணவாளன்&oldid=1279777" இலிருந்து மீள்விக்கப்பட்டது