புறக்குடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புறக்குடி, பெயர்ச்சொல்.
  1. மிராசுதாரருக்குக் கட்டுப் படாத குடியானவன்
  2. வெளியூரிற் சென்று சாகுபடி செய்யும் குடியானவன். (G. Sm. D. ii, 62.)
  3. புறஞ்சேரி. புறக்குடி கடந்து (மணி. 28, 4)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - puṟa-k-kuṭi
  1. Farmer or field-labourer, not being a regular tenant under a landlord
  2. Ryot who farms in neighbouring villages, dist. fr. uṭkuṭi, a class of farmers in Salem District
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறக்குடி&oldid=1388600" இலிருந்து மீள்விக்கப்பட்டது