புறப்புண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புறப்புண், பெயர்ச்சொல்.
  1. முதுகில் பட்ட புண்
    (எ. கா.) முன்பு குறித்தெறிந்த் புறப்புண் ணாணி (புறநா. 65)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Wound on the back of a person


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறப்புண்&oldid=1394427" இலிருந்து மீள்விக்கப்பட்டது