பூதியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பூதியம்(பெ)

  1. பூமி
  2. உடம்பு, உடல்
    அப்பூதியந்துறந்த வாருயிரை (திருவாரூ. 78).
  3. பூதம்
  4. பஞ்சபூதம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. world
  2. body
  3. an element
  4. the five elements
விளக்கம்
பயன்பாடு
  • பஞ்ச பூதியம் - the five elements

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பூதியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பூதிகம், பூதம், பூமி, பஞ்சபூதம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூதியம்&oldid=1026037" இலிருந்து மீள்விக்கப்பட்டது