பெந்தகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பெந்தகம், பெயர்ச்சொல்.
  1. சொந்த வீடு இல்லாதவர்கள் மொத்தமாக ஒரு தொகையை அளித்து நீண்ட நாட்களுக்கு (வருடக்கணக்கில்)வேறொருவரின் சொந்த வீட்டில் குடியிருப்பது.வீட்டினைக் காலி செய்யும் போது மொத்தப்பணமும் அவர்களுக்கு திரும்பக் கொடுக்கப்படும்.’ போக்கியம் ’என்ற வேறு பெயரும் உண்டு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of Tamil traditional dwelling contract



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெந்தகம்&oldid=1387473" இலிருந்து மீள்விக்கப்பட்டது