பெருமிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - பெருமிதம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • இந்தியர் என்பதில் பெருமிதம் (pride saying 'Indian')
  • வெற்றிப் பெருமிதம் (pride and joy of winning)

(இலக்கியப் பயன்பாடு)

  • பெருமை பெருமித மின்மை (குறள், 979)
  • திருமதுகை யாகத் திறனிலார் செய்யும் பெருமிதம் கண்டக் கடைத்தும் (நாலடியார்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருமிதம்&oldid=1194549" இலிருந்து மீள்விக்கப்பட்டது