பேச்சு:барабан
- இவ்வார்ப்புருக்களில், ஆதாரத்தில், ஆங்கில விக்சனரிக்குப் பதில், உருசிய விக்சனரி வரவேண்டுமோ? பழ.கந்தசாமி 23:41, 31 அக்டோபர் 2010 (UTC)
- அதிக நபருக்கு ஆங்கிலமே தெரியும் என்பதால் அதை மட்டும் இணைத்தேன்.மரு.செந்தி கூறினால் அதனையும் இணைத்து விடுகிறேன்.--த*உழவன் 02:02, 1 நவம்பர் 2010 (UTC)