பேச்சு:черепаха

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இது ஆமையா ஆமை ஓடா?--செல்வா 01:19, 31 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

    • ஆமை ஓட்டையும் குறிக்கும், மேலும் உரோம் போன்ற பழங்காலத்துப் போரில் கவச வியூகம் ஒன்றை அணிவகுத்து தம்மை மூடி பெரிய கவசத்தை படையணிகள் அணிவர், இதனையும் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். ru:черепаха
  • 300என்ற ஆங்கில திரைப்படத்தில் இக்கவச வியூகத்தை இரசித்திருக்கிறேன். --த*உழவன் 02:17, 1 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
черепаха
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:черепаха&oldid=894183" இலிருந்து மீள்விக்கப்பட்டது