பேச்சு:அனிச்சம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அனிச்சம் என்பது என்ன செடி அதன் பூ எப்படி இருக்கும் என்பது தெளிவாகத் தெரியாத பொழுது இப்பக்கத்தில் இருக்கும் படங்களும் செய்திகளும் தவறான வழிகாட்டல்களாக இருக்கும். எனவே படத்தையும் கருத்துகளையும் பேச்சுப்பக்கத்துக்கு மாற்றப் பரிந்துரைக்கின்றேன். கருத்துகள் உறுதி செய்யப்பட்டனவாக இருத்தல் மிகத் தேவையான ஒன்று. --செல்வா 19:05, 18 ஏப்ரல் 2010 (UTC)

படங்களை நீக்கிவிட்டேன். இம்மலர் எது என்றும், எப்படி இருக்கும் என்றும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.--செல்வா 15:10, 23 ஜூலை 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அனிச்சம்&oldid=763305" இலிருந்து மீள்விக்கப்பட்டது