பேச்சு:ஆழ்சொற்பொருளி
தலைப்பைச் சேர்பொருளி என்னும் சொல்லாட்சி சரியானதாகப் படவில்லை. லெக்சிகன் என்பது விரிபொருள் அகரமுதலி என்று வேண்டுமானால் சொல்லலாம். பேரகரமுதலி என்று ஏற்கனவே சொல் உள்ளது. e-Lexicon என்பதை மின்-பேரகரமுதலி எனலாம். --செல்வா 04:44, 27 ஜனவரி 2009 (UTC)