பேச்சு:தாலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • தாலி என்ற சொல் தமிழ் சொல்லா? தாலி என்பதற்கு பூட்டு என்ற பொருள் உள்ளது என்பது உண்மைதானா? ஆணுக்கு கால்கட்டு போடணும் என்றால் திருமணம் பண்ண வேண்டும் என்பது பொருள். அதுபோல பெண்ணுக்கு பூட்டு போடணும் என்றால் திருமணம் பண்ண வேண்டும். என்பது கிராமத்து வழக்குச் சொற்கள் உள்ளன.த*உழவன் 05:35, 24 செப்டெம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை...[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தாலி&oldid=329392" இலிருந்து மீள்விக்கப்பட்டது