பேச்சு:பெட்டிப் பாம்பு
தலைப்பைச் சேர்Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
இந்தச்சொல் பழம்பெரும் தமிழ் அகராதிகளில் காணக்கிடைக்கவில்லை...சமூகத்தில் உலா வரும் சொற்களில் ஒன்று...நான் கொடுத்துள்ள இந்தச்சொல் மற்றும் விளக்கம் போன்றவை தமிழ் விக்சனரிக்கு உகந்ததுதானா என்பதைத் தெரிவியுங்கள்...மேலும் பல இத்தகைய உலாவரும் சொற்கள் இருக்கின்றன...--Jambolik (பேச்சு) 16:19, 23 திசம்பர் 2015 (UTC)