பேச்சு:ఓడరేవు

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ఓడరేవు என்னும் தெலுங்குசொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பு துறைமுகம் என்பதாகும்...கலங்கரை என்று இந்தப்பக்கத்தில் தரப்பட்டிருக்கும் சொல் தவறானது...கலங்கரை என்று தமிழில் தனிச்சொல் ஒன்றுமில்லை...கலங்கரை விளக்கம் என்னும் lighthouse என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பு மட்டுமே உள்ளது...ஆகவே இந்த ఓడరేవు என்னும் பக்கம் முற்றிலும் மாற்றி அமைக்கப்படும்...எவராவது விக்கிகளுக்கு மாற்றுக்கருத்து இருப்பின் தயவுசெய்து இந்தப்பக்கத்தில் தெரிவிக்கவும்...--Jambolik (பேச்சு) 13:12, 6 ஏப்ரல் 2014 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ఓడరేవు&oldid=1230642" இலிருந்து மீள்விக்கப்பட்டது