பேச்சு:business card

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இதனை (தொழில்) முகவரி அட்டை என்றும் கூறலாம். தொழிலட்டை என்றும் சொல்லலாம். வழக்கில் அது ஒருவரின் தொழில் நிறுவன முகவரி, தொடர்பு எண்கள் கொண்ட அட்டை, தொழில்சார் உறவுகளிடையே அறிமுகமாக பரிமாறிக்கொள்வது என்பது வழக்கில் நிலைபெறும் பொருள். --செல்வா 23:14, 21 மே 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:business_card&oldid=949789" இலிருந்து மீள்விக்கப்பட்டது