பேச்சு:lubricant

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

http://ta.wiktionary.org/wiki/பயனர்_பேச்சு:Pazha.kandasamy#நன்றி என்ற உரையாடலில் குறிப்பிட்டது போல, //தமிழில் நீர் வடிவான பொருளை நீர்மம் என்கிறோம். ஒரு நீர்மம் சற்று கூடுதலான பிசுபிசுப்புமை (viscosity) கொண்டுடிருந்தால் அதனை நெய், நெய்மம் எனலாம். குழைவு உடைய பொருளை குழைமம் எனலாம். இன்னும் பிசுபிசுப்புமை கூடுதலாக இருந்தால் பசைமம் எனலாம். face lotion என்பதை முகக்குழை, முகக்குழைமம், முகநெய், முகநெய்மம் எனலாம்.--செல்வா 05:00, 6 மார்ச் 2010 (UTC)//

  • நெய்மம் என்பது என்னைக் கவர்ந்து விட்டது.

நீர்மம்-நெய்மம்-குழைமம்-பசைமம். ஆகா!

யாமறிந்த மொழிகளிலே, தமிழைப்போல இனிதாவது எங்கும் காணோம்.--பாரதி

மேற்கண்ட உரையாடல் நிகழ்த்தியவருக்கு, அடியேனின் வணக்கங்கள். த*உழவன் 12:00, 6 மார்ச் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:lubricant&oldid=483856" இலிருந்து மீள்விக்கப்பட்டது