பேச்சு:misshapen
- தானியங்கி முறையில் படங்களை இடுதல் எளிது. எனினும் இதுபோன்ற அமைப்பியல் மாற்றங்களை சரி செய்யவேண்டும். முழுநீள முதல்வரிப் பட்டையில், எத்தகைய மாற்றங்களை உருவாக்க வேண்டும்?இதனுடன் abaft, Texas blind snake போன்ற சொற்களிலுள்ள, பட அமைப்பினை ஒப்பிட்டறியவும்
--த*உழவன் 02:25, 14 ஜூலை 2010 (UTC)
- தானியங்கி இடவேண்டிய படங்களை எப்படித் தேர்ந்தெடுக்கும்? அல்லது நாமே தேர்ந்தெடுத்துக் கொடுக்கவேண்டுமா? முதல்வரிப்பட்டை, பக்கவடிவம் குறித்து அ.அ.வெள்ளிக்குள் உரையாடலாம் பழ.கந்தசாமி 02:51, 14 ஜூலை 2010 (UTC)
- படங்களை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். தானாகவே படங்களை தொகுக்கும் முறைகளை விக்கி ஊடக நடுவத்தில் செய்கின்றனர். அதுபற்றிய பட்டறிவு எனக்கில்லை. அ.அவில் உரையாடலாம். வணக்கம்--த*உழவன் 05:11, 14 ஜூலை 2010 (UTC)