பேச்சு:water melon

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி, இடைவெளி முக்கியம் என்பதை தமிழர்களிடம் சொல்லிச்சொல்லி எனக்கு அலுத்துவிட்டது. water melon என்று ஒன்றுமில்லை. watermelon என்ற ஒன்றுள்ளது. இதை இந்தனரியில் எப்படி திருத்துவது என்று எனக்கு தெரியவில்லை.

பி.கு. விக்சனரி என்பதும் தவறு. ககரவொற்றைத்தொடர்ந்து சகரம் வராது. விக்ஷனரி என்று எழுதினால் வெறியீர்ப்புடன் எதிர்ப்பவர்கள் விக்சனரியை ஏன் ஏற்கின்றனர்? இவர்கள் இலக்கணமறியாதோர் என்றுதானே பொருள்?

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:water_melon&oldid=1925264" இலிருந்து மீள்விக்கப்பட்டது