பேரங்காடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பேரங்காடி:
எக்சுபிரசு அவென்யூ (Express Avenue), சென்னை
(கோப்பு)

பொருள்[தொகு]

  • பேரங்காடி, பெயர்ச்சொல்.
  1. பல கடைகளை உள்ளடக்கியுள்ள ஒரு பெருங்கடை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. shopping mall

சொல்வளம்[தொகு]

கடை - கடைத்தெரு - அங்காடி - சந்தை



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேரங்காடி&oldid=1286991" இலிருந்து மீள்விக்கப்பட்டது