பைசாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • பைசாசம், பெயர்ச்சொல்.
  1. பேய்
  2. வில்லோர் நிலை நால்வகையுள் ஒருகாலை நிலையாக ஊன்றி ஒரு காலை முடக்கி நிற்கும் நிலை
  3. எண்வகை மணங்களுள் துயின்றாள்
  4. களித்தாள்
  5. மூத்தாள்
  6. இழிந்தாள் முதலிய மகளிரைச் சேரும் மணம்
  7. இரும்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பைசாசம்&oldid=1442026" இலிருந்து மீள்விக்கப்பட்டது