பொதுவில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவில்:
பலர் கூடும் அம்பலம்-பொதுவிடம்--Public Hall
(கோப்பு)
  • பொது + இல்

பொருள்[தொகு]

  • பொதுவில், பெயர்ச்சொல்.
  1. அம்பலம்(அக. நி.)
    (எ. கா.) பெருங்கண நாதர் போற்றிடப் பொதுவினின்றாடும் (பெரியபு. திருமலைச். 10)..

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. public hall,


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுவில்&oldid=1439936" இலிருந்து மீள்விக்கப்பட்டது