பொத்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • பொத்துதல், வினைச்சொல்.
  1. புதைத்தல்
  2. வாய் , கண் முதலியவற்றை மூடுதல்
  3. விரலை மடக்கி மூடுதல்
  4. உள்ளங்கையை தைத்து மூடுதல்
  5. மூட்டுதல்
  6. தைத்தல்
  7. மறைத்தல்
  8. அடித்தல்
  9. தீமூட்டல்
  10. மாலைகட்டுதல்
  11. கற்பனைசெய்தல்
  12. கலத்தல்
  13. நிறைதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொத்துதல்&oldid=1441031" இலிருந்து மீள்விக்கப்பட்டது