பொம்மன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • பொம்மன், பெயர்ச்சொல்.
  1. யாரோ ஒருவன் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. someone, used in contempt

விளக்கம்[தொகு]

  • உதாசீனமாகவும், மரியாதைக் குறைவாகவும், அலட்சியமாகவும் கற்பனையாகவோ அல்லது உண்மையிலேயோ ஒரு நபரைக்குறிப்பிடும்போது பயன்படுத்தப்படும் வார்த்தை..

பயன்பாடு[தொகு]

  • நீ செய்யாவிட்டால் பொயேன்! எவனோ ஒரு பொம்மன் செய்துவிட்டுப்போகிறான்!..ஏன்? அந்த கேசவனைக்கூப்பிட்டால் எனக்காக இதைச் செய்யமாட்டானா?


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொம்மன்&oldid=1443909" இலிருந்து மீள்விக்கப்பட்டது