பொரிவாணா
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொரிவாணா, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- நெல்லைப் பொரியாக பொரித்து எடுக்க உதவும் ஒரு வாணலி (பாத்திரம்)
- எப்போதும் படபடவென்று பேசிக்கொண்டேயிருக்கும் நபர்.
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- பொரி + வாணா (வாணலி) = பொரிவாணா...நெல்லை பெரிய அளவில்தான் பொரியாக பொரித்து எடுப்பார்கள்...அகவே இந்தச்செயலுக்கு உதவும் வாணலி படத்தில் காட்டியிருப்பதைவிட பெரியதாகவே இருக்கும்...சிறிய அளவிலான பொரி உண்டாக்க சிறிய வாணலி போதும்...
பயன்பாடு[தொகு]
- அவனோடு பேச்சுக் கொடுக்காதே. அவனொரு பெரிய பொரிவாணா. மாட்டிக்கொண்டால் மீண்டு வருவது மிக சிரமம்!